Assignments

Description.

குறில் நெடில் ஒற்று பயிற்சி

அடுத்த செய்யுள் உறுப்பான அசையை விளங்கிக் கொள்வதற்கு இங்கே தரப்பட்டிருக்கும் பயிற்சியைச் செய்து முடிப்பது இன்றியமையாதது ஆகும். விளக்கம் இந்த யூட்யூப் காணொளியில் தரப்பட்டுள்ளது. முழுமையாகக் கேளுங்கள். பயிற்சி இரண்டு PDF கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளது.  ஐயம் ஏதும் இருந்தால் comment பகுதியில் தெரிவிக்கலாம்.

பாடம் 3 பயிற்சி 1

கீழே தரப்பட்டிருப்பது ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் முதலாம் அத்தியாயத்தின் முதற் சில பந்திகள் ஆகும். இதில் வரும் சொற்களில், ‘அ’, ‘ஆ’ ஆகிய எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களைப் பட்டியல் இடுங்கள். அச்சொற்கள் முதலாவதாக வரும் வகையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுங்கள்: ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) …

பாடம் 3 பயிற்சி 1 Read More »

Shopping Cart
× Chat